எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு மாஸ்க் அணிந்து திமுக எம்பிக்கள் போராட்டம்

by Editor / 27-07-2022 03:37:05pm
எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு மாஸ்க் அணிந்து திமுக எம்பிக்கள் போராட்டம்

எதிர்க்கட்சிகள் எம்பிக்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற திமுக மாநிலங்களவை எம்பி கே ஆர் என் ராஜேஷ் குமார் கருப்பு மாஸ்க் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தார். திமுக எம்பி அணிந்திருந்த மார்க்கில் எதிர்ப்பு வாசகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
 

 

Tags :

Share via