by Staff /
13-07-2023
12:52:05pm
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் செல்கிறார். ஜூலை 14ஆம் தேதி பாரீஸில் நடைபெறும் பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தில், இரு நாட்டு உயர்மட்டத் தலைவர்களும் பரந்த அளவிலான விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்கள். பின்னர், பிரெஞ்சு செனட் மற்றும் தேசிய சட்டமன்றத்தின் தலைவர்களையும் மோடி சந்திக்கிறார். இதனை தொடர்ந்த, பிரதமர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (யுஏஇ) ஜூலை 15ஆம் தேதி பயணம் மேற்கொள்கிறார்.
Tags :
Share via