அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தடுக்கி விழுந்து உருண்டார்
வானகரத்தில் நடக்கும் பொதுக்குழு பணிகளை முன்னாள் அமைச்சர்கள் பார்வையிட்டு வருகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தவறி கீழே விழ, சக முன்னாள் அமைச்சர்கள் அவரை தூக்கிவிட்டு, தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்
Tags :