தமிழ்நாட்டில் MBBS, BDS படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்.

by Staff / 06-06-2025 10:31:56am
தமிழ்நாட்டில் MBBS, BDS படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்.

தமிழ்நாட்டில் MBBS, BDS படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. வழக்கமாக நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே விண்ணப்ப விநியோகம் தொடங்கும். ஆனால், விண்ணப்பங்களை சரிபார்க்க கால அவகாசம் குறைவாக இருப்பதால் முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவு தேதி அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில் MBBS, BDS படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்.

Share via