குன்னுார் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் விபரம்

by Editor / 08-12-2021 03:57:45pm
 குன்னுார் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் விபரம்


01. முப்படை தளபதி விபின் ராவத்
02. மதுலிகா ராவத்
03. பிரிகேடியர் லிடர்
04. லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங்
05. குர்சேவர் சிங்
06. ஜிஜேந்தர் குமார்
07. விவேக் குமார்
08. சார் தேஜா
09. கவில்தார் சத்பால் 

உள்ளிட்ட 14 பேர் பயணித்து உள்ளதாகவும்,5பேர் பலியாகியுள்ளதாகவும்,3 ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.இறந்தவர்களை இன்னும் அடையாளம் காணப்படவில்லையென்றும்,யார் யார் இறந்தனர் என்பதை கண்டறிய முடியாத நிலை ஏறபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் கோவையிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சிறப்பு மருத்துவ குழுவினர் குன்னுருக்கு விரைந்துள்ளது.

 குன்னுார் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் விபரம்
 

Tags :

Share via