சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை கருப்பு பெயின்ட்டால் அழித்த எம்.எல்.ஏ.

மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டுக்கு நிதி இல்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை மட்டும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் திமுகவினர் கருப்பு பெயின்ட்டால் அழித்தனர்.
Tags : சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை கருப்பு பெயின்ட்டால் அழித்த எம்.எல்.ஏ