அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு -எட்டாவது சுற்று முடிந்து ஒன்பதாவது சுற்று விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறது.
எட்டாவது சுற்று முடிந்து ஒன்பதாவது சுற்று விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறது. சீறிவரும் காளைகளை பாய்ந்து அடக்கி கொண்டிருக்கும் காளையர்கள். 12 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம் பிடித்துள்ளார். 9 காளைகளை அடக்கிய சோழவந்தான் சந்தோஷ் இரண்டாவது இடத்தில் ஏழு மாடுகளை பிடித்து மூன்றாம் இடம் பிடித்த அபி சித்தர் ,ஸ்ரீதர் இருவரும் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். தங்க நாணயம், மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள் என பரிசுகள் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. .காளையை அடக்கி முதலமைச்சாிடம் தங்க மோதிரம் பெற்ற இளைஞர் முதல் பரிசாக வெற்றி பெறும் வீரருக்கு காரும் வெற்றி பெற்ற முதலாவது வந்த காளை உரிமையாளருக்கு டிராக்டரும் வழங்கப்படுகிறது,.
Tags :


















