சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறையில் அரசு வேலை-முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

by Admin / 17-01-2026 01:21:47pm
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறையில்  அரசு வேலை-முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க வந்த தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக காளைகளை அடக்கி வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் தமிழர்களின் கலாச்சார அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு விளையாட்டையும் அதை வீரத்துடன் பங்குபெறும் இளைஞர்களையும் கௌரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தரமான சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில் ரெண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

 

 

Tags :

Share via

More stories