இன்று அ.தி.மு.க.சாா்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

by Admin / 04-03-2024 11:09:03am
இன்று அ.தி.மு.க.சாா்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த  தி.மு.க அரசைவலியுறுத்தியும்   இன்று அ.தி.மு.க.சாா்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது., 

Tags :

Share via
Logo