வங்கிக் கணக்கில் பல கோடி ஆன்லைன் பணமாற்றம் அமலாக்கத்துறையால் 4 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே குமாரராஜ்ப்பேட்டை மற்றும் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன், அரவிந்தன், பிரகாஷ், அஜித், ஆகியோரின் வங்கிக் கணக்கில் ரூ. மூன்று கோடி ஆன்லைன் பணமாற்றம் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் இன்று அதிகாலை 3 மணி வரை விசாரணை மேற்கொண்டு நான்கு பேரையம் இன்று அதிகாலை கைது செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பெங்களூர்க்கு அழைத்துச் சென்றனர். இதனால் பள்ளிப்பட்டு அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags : வங்கிக் கணக்கில் பல கோடி ஆன்லைன் பணமாற்றம் அமலாக்கத்துறையால் 4 பேர் கைது