Zee தமிழ் தொலைக்காட்சி க்கு மத்திய தகவல் & ஒளிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ்.
Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததாக வரப்பெற்ற புகாருக்கு 7 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்கும்படி அந்த தொலைக்காட்சிக்கு மத்திய தகவல் & ஒளிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ்.
Tags :