உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான சிலிண்டர்கள் மானிய விலை திட்டத்தின் கீழ் மாற்றங்கள்

by Admin / 09-06-2026 11:31:02am
 உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான சிலிண்டர்கள் மானிய விலை திட்டத்தின் கீழ் மாற்றங்கள்

மத்திய அரசு மானிய ஒதுக்கீட்டின் கீழ் ஆண்டுக்கு நான்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க உத்தரவு பிரதான் மந்திரி உஜ்வாலா  யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் மக்களுக்கான இந்தத் திட்டத்தின் கீழ் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்தோட்டம் தொடங்கப்பட்டபோது ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன கடந்த ஆண்டு 9 சிலுண்டர்களாக குறைக்கப்பட்டு இப்பொழுது .இந்த எண்ணிக்கை மேலும் பாதியாக ஆண்டுக்கு நாலு சிலிண்டர்களாக மானிய விலையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .ஓஜ்வாளா திட்ட பயனாளிகளுக்கு ஒரு சிலிண்டருக்கு வழங்கப்படும் 300 மானிய தொகை தொடர்ந்து நீடிக்கும் என்றும் நான்கு சிலிண்டர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அதற்கு மேல் வாங்கும் சிலிண்டர்களுக்கு முழு விலை வழங்கிய வாங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளது.இந்த மானிய விலை குறைப்பு உத்தரவு வெளியாவதற்கு முன்பாகவே சிலிண்டரின் விலை 29 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 உஜ்வாலா திட்ட பயனாளிகளின் சராசரி ஆண்டு எரிபொருள் நுகர்வு அளவை கணக்கில் கொண்டே இந்த நாலு சிலிண்டர் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது பொதுத்துறை என்னை நிறுவனங்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையை கட்டுப்படுத்தவும் அரசின் மானிய பெண்களை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

 

Displaying

 

Tags :

Share via
Logo