மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில்  கட்டண விபரம்.

by Editor / 31-08-2024 08:36:00am
மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில்  கட்டண விபரம்.

மதுரை - பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதன வசதி உயர் வகுப்பு இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்ய மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூபாய் 825, திருச்சிக்கு ரூபாய் 1075, கரூருக்கு ரூபாய் 1480, நாமக்கல்லிற்கு ரூபாய் 1575, சேலத்திற்கு ரூபாய் 1760, கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூபாய் 2835, பெங்களூரு கண்டோன் மெண்ட்டிற்கு  ரூபாய் 2865 கட்டணமாக வசூலிக்கப்படும்.

மதுரை - பெங்களூர் கண்டோன்மெண்ட் வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதன வசதி சாதாரண இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்ய மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூபாய் 440, திருச்சிக்கு ரூபாய் 555, கரூருக்கு ரூபாய் 795, நாமக்கல்லிற்கு ரூபாய் 845, சேலத்திற்கு ரூபாய் 935, கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூபாய் 1555, பெங்களூரு கண்டோன் மெண்ட்டிற்கு  ரூபாய் 1575 கட்டணமாக வசூலிக்கப்படும்.

 

Tags : மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில்  கட்டண விபரம்.

Share via

More stories

Logo