குடியரசுத் தேர்தல் முடிவுகள்: சில தகவல்கள்:

மொத்தம் பதிவான வாக்குகள்: -- 4754
எம்.எல்.ஏ. க்கள் -- 3991
எம்.பி. க்கள் --- 763
செல்லாத வாக்குகள் -- 53
நாடாளுமன்ற வாக்குகள்:
முர்மு பெற்ற வாக்குகள்: 540
சின்ஹா பெற்ற வாககுகள்: 208
முர்மு 100% வாக்குகள் பெற்ற
மாநிலங்கள்: 3
1) ஆந்திர பிரதேசம்
2) நாகாலாந்து
3) சிக்கிம்
முர்மு மிகக் குறைந்த வாக்குகள் பெற்ற மாநிலங்கள் 2
1) கேரளம்: - 0.7%
2) தெலங்கானா: 2.6%
சின்ஹா முர்முவை விட அதிக வாக்குகள் பெற்ற மாநிலங்கள்: 8
1) கேரளம்
2) தமிழகம்
3) தெலங்கானா
4) சத்தீஸ்கர்
5) மேற்கு வங்கம்
6) தில்லி
7) ராஜஸ்தான்
8) பஞ்சாப்
Tags : Republic Election Results: Some Information: