6.52 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு வந்த 98 நாட்களில் 6.52 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. 1 லட்சம் வாகனங்களில் 6.52 லட்சம் பேர் சுற்றுலாவுக்கு வந்ததாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து, கொடைக்கானலில் மே 7-ம் தேதி தொடங்கப்பட்ட இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Tags :