பீகார் சட்டமன்றத் தேர்தல்-இரண்டாம் கட்டத்தில் சுமார் 67.14% வாக்குகள் பதிவாகியுள்ளன
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-க்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டம் நவம்பர் 6-ம் தேதியும், இரண்டாம் மற்றும் இறுதிக்கட்டம் நவம்பர் 11-ம் தேதியும் நடைபெற்றது.முதல் கட்டத்தில் 65.08% மற்றும் இரண்டாம் கட்டத்தில் சுமார் 67.14% வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான வாக்குகள் நவம்பர் 14, 2025 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன, இதில் பெரும்பாலானவை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ளன
Tags :



















