மிக்ஜாம் புயல் பாதிப்பாக ஒவ்வோரு குடும்பத்துக்கும் ரூ.10,000 வழங்க பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

by Staff / 06-12-2023 01:30:00pm
மிக்ஜாம் புயல் பாதிப்பாக ஒவ்வோரு குடும்பத்துக்கும் ரூ.10,000 வழங்க பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

மழையால் சென்னை, புறநகர் பகுதியில் குடும்பங்கள் பொருளாதார, வாழ்வாதார இழப்பை சந்தித்துள்ளன. சென்னையில் 3 நாட்களாகியும் வெள்ளம் வடியாத நிலையே உள்ளது. எனவே அரசு குடும்பத்துக்கு தலா ரூ.10,000 வழங்க வேண்டும். என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

 

Tags :

Share via