திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் கார்த்திக் வீட்டில்வருமான வரி துறை சோதனை

by Admin / 24-04-2023 10:52:47am
திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் கார்த்திக் வீட்டில்வருமான வரி துறை சோதனை

 திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணைத் தலைவராக இருக்கும் கார்த்திக் அண்ணா நகரில் வசித்து வருகிறார் இவருடைய வீட்டில் இன்று காலை வருமான வரி துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கு திமுக சார்பில் அவருடைய வீட்டு முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் அரசியல் பழிவாங்கல் காரணமாகவே அவருடைய வீட்டில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருவதாக   திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.இவருடைய  தந்தை  மோகன் அண்ணாநகர் திமுக சட்டமன்ற  உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்ஜி  ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார் என்கிற காரணத்தினால் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல்.

திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் கார்த்திக் வீட்டில்வருமான வரி துறை சோதனை
 

Tags :

Share via