பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

by Admin / 24-04-2023 11:34:01am
பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஆளில்லா  விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை பஞ்சா மாநிலத்தின் குர்தாஷ்பூரில் உள்ள சர்வதேச எல்லை அருகே உள்ள பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.. சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானுடைய ஆளில்லா விமானம் தேரா பாபா நானா கிராமத்தில் வயலில் கண்டெடுக்கப்பட்டது. ஏற்கனவே இதே போன்று பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஆளில்லா விமானத்தில் போதைப் பொருள்கள் அனுப்பப்பட்டு அந்த ஆளில்லா விமானம் சுட்டு  வீழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via