பிளஸ் டூ தேர்வு முடிவு எட்டாம் தேதி வெளியாகிறது.

by Editor / 06-05-2025 11:11:37am
 பிளஸ் டூ தேர்வு முடிவு எட்டாம் தேதி வெளியாகிறது.

தமிழ்நாட்டில், மார்ச் 3 முதல் 25 வரை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில், முடிவுகள் வருகிற 9 ஆம் தேதி வெளியிடப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்ட நிலையில்  பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவு ஒரு நாள் முன்கூட்டியே வெளியாகிறது.ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வந்திருந்த நிலையில். ஒரு நாள் முன்கூட்டியேஎட்டாம் தேதி வெளியாகிறது.தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நாளை தொடங்குகிறது. https://www.tneaonline.org/ மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஜூன் 6 வரை பதிவு செய்யலாம்.

 

Tags : முன்கூட்டியே வெளியாகிறது பிளஸ் டூ தேர்வு முடிவு.

Share via