அமெரிக்காவின் ஹிவர் அணையில் திடீர் கரும்பு கையுடன் வெளியேறிய தீ தீயணைப்பு பணியில் வீரர்கள் தீவிரம்

by Editor / 20-07-2022 12:07:18pm
அமெரிக்காவின் ஹிவர் அணையில்  திடீர் கரும்பு கையுடன்  வெளியேறிய  தீ தீயணைப்பு பணியில் வீரர்கள் தீவிரம்

அமெரிக்காவின் நேவட  மாகாணத்தில்  ஹிவர் அணையில்  கரும்பு கையுடன் தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அணையில் உள்ள மின்சார உற்பத்தி செய்யும் ஹவுஸில் உள்ள மின் மயாற்றில்  தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வட்டமடித்து வருகிறது. தீயணைப்பு பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

Tags :

Share via

More stories

Logo