நியூயார்க்கில் சூப்பர்சோனிக் அதிவிரைவு விமானங்களுக்கு தயாராகி வருகிறது பூம் நிறுவனம்

by Editor / 20-07-2022 12:21:52pm
நியூயார்க்கில் சூப்பர்சோனிக் அதிவிரைவு விமானங்களுக்கு தயாராகி வருகிறது பூம்  நிறுவனம்

நியூயார்க்கில் இருந்து  லண்டனுக்கும் ஒன்றரை மணி நேரத்தில் சென்றடையும் சூப்பர்சோனிக் ஜெட் விமான சேவை 600 வழித்தடங்களில் 2029ஆம் ஆண்டில் தொடங்கவுள்ளது. உலகின் அதிவேகமான விமானப் போக்குவரத்திற்கான திட்டமும் நிறுவனத்தின் கைவசம் உள்ளது. குறைந்த ஓசை சிறந்த பணி குறைந்த கட்டணம் என சூப்பர்சோனிக் விமானங்களுக்கான விவரங்கள் பார்ன்பாரோ  விமான சாகச நிகழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளன. நிறுவனத்தின் இதுவரை யுனைடெட் ஏர்லைன்ஸ் ஜப்பான் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்களிடம் இருந்து 70 விமானங்களுக்கான ஆர்டர்கள் குவிந்து உள்ளன.

 

Tags :

Share via

More stories