உலகின் நான்காவது செல்வந்தராக இடம்பெற்ற கௌதம் அதானி

உலக பணக்காரர்களின் நான்காவது இடத்திற்கு இந்தியாவின் கௌதம் அதானி முன்னேறியுள்ளார்.போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் அவருடைய சொத்து மதிப்பு 2.9 பில்லியன் டாலர் உயர்ந்து 105.5 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது .கடந்த வாரம் பில்கேட்ஸ் தமது சொத்திலிருந்து 20 பில்லியன் டாலர் பில் அண்ட் அறக்கட்டளை சொத்து ஒதுக்குவதாக அறிவித்திருந்தால் இதனால் செல்வந்தர்களின் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டு கௌதம் அதானி 4வது இடத்துக்கு முன்னேறினார். ரிலையன்ஸ் குழுமத்தின் உரிமையாளர்கள் முகேஷ் அம்பானி 10வது இடத்தில் உள்ளார்.
Tags :