லண்டனில் உட்சபட்ச வெப்பத்தால் வாடி வதங்கும் மக்கள் வெப்பம் தாங்காமல் தீப்பற்றி எரியும் குடியிருப்புகள்

லண்டனில் 40 டிகிரி செல்சியஸ் அளவில் நிலவும் உச்சபட்ச வெப்பத்தால் குடியிருப்பு பகுதியில் தீப்பற்றி எரிகிறது. கிழக்கு லண்டன் நகரில் பற்றிய தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது வாட்டிவதைக்கும் வெயில் உஷ்ணத்தில் சிக்கி மக்கள் திண்டாடி வருகின்றனர். நகரங்களுக்கு கூட நகர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
Tags :