போலி நீதிமன்ற பிடிவாரண்டு காட்டி நூல் மில் உரிமையாளரை கடத்த முயற்சி ஆந்திர மாநிலத்தில் சேர்ந்த 3 பேர் கைது

by Editor / 08-08-2022 05:05:41pm
போலி நீதிமன்ற பிடிவாரண்டு காட்டி நூல் மில் உரிமையாளரை கடத்த முயற்சி  ஆந்திர மாநிலத்தில் சேர்ந்த 3 பேர் கைது


நீதிமன்ற பிடிவாரண்டு காண்பித்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சேர்ந்த தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் மையத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் ஆந்திர மாநிலம் சிலுகுறி பேட்டையை சேர்ந்த கம்மா நாயுடு என்பவருக்கும் நூல் வியாபார தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலி பிடிவாரண்ட் காண்பித்து தமிழ்ச்செல்வன் கடத்த முயன்ற கும்பல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மூன்று பேர்  மடக்கிப்பிடித்தனர் தப்பியோடிய கோபி ஆந்திரா நூல் மில் உரிமையாளர் நாயுடு மற்றும் மேலாளர் சத்தியநாராயணராவ் ஆகிய மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo