டாஸ்மாக்கில் 2000 ரூ செல்லும்

by Staff / 20-05-2023 02:02:19pm
டாஸ்மாக்கில் 2000 ரூ செல்லும்

தமிழக டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 2000 நோட்டுகளை வாங்கலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக்கூடாது என எந்த சுற்று அறிக்கையும் அனுப்பவில்லை என்று வாடிக்கையாளரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்க கூடாது என்ற தகவல் நேற்று பரவிய நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளை மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via