தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மூன்று மணியுடன் நிறைவடைந்தது
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மூன்று மணியுடன் நிறைவடைந்தது .தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 4000 அதிகமான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன இதில் ஆண்கள் 2731 பேரும் பெண்கள் 698 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு அணுக்கள் மீரான பரிசீலனை நாளை 7ஆம் தேதி நடைபெற உள்ளது வேட்பு மனுக்களை திரும்ப பெற விரும்புவோர் ஏப்ரல் ஒன்பதாம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே நாலாம் தேதி நடைபெற்ற அன்றே முடிவுகள் வழியாக உள்ளது
Tags :



















