கலந்தாய்வு இன்றி மாணவர் சேர்க்கை நடக்கக் கூடாது என்ற உத்தரவு இளநிலை மருத்துவ படிப்பிற்கே பொருந்தும்-உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன்.

by Editor / 17-05-2022 08:15:26pm
கலந்தாய்வு இன்றி மாணவர் சேர்க்கை நடக்கக் கூடாது என்ற உத்தரவு இளநிலை மருத்துவ படிப்பிற்கே பொருந்தும்-உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன்.

ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளில் கலந்தாய்வில் நிரம்பாத காலியிடங்களை கல்லூரிகள் நிரப்புவதில் தவறில்லை.
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகள் நிரப்புவதில் தவறில்லை,கலந்தாய்வு இன்றி மாணவர் சேர்க்கை நடக்கக் கூடாது என்ற உத்தரவு இளநிலை மருத்துவ படிப்பிற்கே பொருந்தும், ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவ படிப்புகளுக்கு பொருந்தாது. உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன்.

 

Tags : The order that admission should not take place without consultation applies only to undergraduate medical studies

Share via