உதயநிதி ரசிகர் மன்ற பணியை அமைச்சர் குறைக்க வேண்டும் மாஃபா பாண்டியராஜன்

உதயநிதி ரசிகர் மன்ற பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் குறைத்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அளவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை முதல் இடத்தில் இருந்து இந்த 3 ஆண்டுகளில் 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உதயநிதியின் ரசிகர் மன்ற பணியை ஒதுக்கி வைத்து விட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு நேரம் ஒதுக்கி அமைச்சர் தனது பணியை செய்ய வேண்டும் என்றார்.
Tags :