வட கொரியா தலைவர் குடிக்கும் மதுவின் விலை இத்தனை லட்சமா

by Staff / 11-07-2023 12:14:54pm
வட கொரியா தலைவர் குடிக்கும் மதுவின் விலை இத்தனை லட்சமா வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார் என இங்கிலாந்து பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 7000 டாலர்கள் (ரூ. 5 லட்சத்துக்கு மேல்) மதிப்புள்ள ஹென்னிசி எனப்படும் மதுபானத்தை அவர் குடிப்பதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 30 மில்லியன் டாலர்கள் (ரூ. 247 கோடி) செலவழித்து தான் விரும்பும் மது வகைகளை இறக்குமதி செய்வதாக வடகொரிய தலைவர் கிம் அறிவித்துள்ளார். மேலும், இதனை தொடர்ந்து பிரேசில் நாட்டு காபிக்கு ஆண்டுக்கு 9.6 லட்சம் டாலர்கள் செலவழிப்பதாக அவர் கூறினார்.<br /> &nbsp;
 

Tags :

Share via

More stories