பிரதமர் மோடி குஜராத்தில் 22 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மோடி குஜராத் மாநிலத்திற்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார், அங்கு காந்திநகரில் உள்ள பள்ளிகளுக்கான கட்டுபாட்டு மையத்தை மேற்பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து என்று பனஸ்கந்தா மாவட்டம் தியோதரில் உள்ள பனஸ் பால் பண்ணை வளாகத்தை பிரதமர் பார்வையிடுகிறார்.
இன்று ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் டாஹோத்தில் பகுதியில் 22 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.
Tags :