சீனா செல்போன் டவரை இந்திய எல்லை அருகே நிறுவியது.

by Staff / 19-04-2022 11:13:29am
சீனா செல்போன் டவரை இந்திய எல்லை அருகே நிறுவியது.

தனிமை படுத்தப்பட்ட பகுதிகளில் 4  ஜி வசதி உள்ள  செல்போன் டவர்களை சீனா அமைத்துள்ளது, அதன் சில பகுதிகளை தவிர மற்ற இடங்களில் 2ஜி சேவையும் கிடைப்பதாக  இந்திய எல்லை அருகே உள்ள சூசுல்    தன்னாட்சி மழை கட்டுப்பாட்டு பகுதியின் பிரதிநிதிகொன்சோக் ஸ்டேன்ஸ்ன் கூறியுள்ளார்.

இதற்கு முன் பாங்காங் ஏரி பகுதியில் பாலம் கட்டிய சீனா, தற்போது செல்போன் கோபுரங்கள் அமைத்துள்ளது. இது இந்தியாவின் இறையாண்மையையும்,  பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீறும் வகையில் செல்போன் கோபுரங்களை சீன எழுப்பியதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo