கருக்கலைப்பு உரிமை மசோதா - பிரான்ஸ் அதிரடி
கருக்கலைப்பு உரிமை மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் இன்று நிறைவேறியது. மேலும் இந்த மசோதா செனட் சபைக்கு அனுப்பப்பட்டு பெரும்பான்மை பெற்றால், சட்டமாக நிறைவேற்றப்படும். சமீபத்தில் அமெரிக்காவில், பெண்களின் கருகலைப்பு உரிமைகளை ரத்து செய்து அந்தநாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக கருக்கலைப்பு உரிமைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பிரான்ஸ் அரசாங்கம் இந்த மசோதாவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags :