,தென்காசி ,திருநெல்வேலி உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

by Admin / 24-11-2025 01:58:00am
,தென்காசி ,திருநெல்வேலி உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் உருவான  காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவுள்ளது.. அதன் காரணமாக ,தென்காசி ,திருநெல்வேலி உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

 

 

Tags :

Share via