முன்னாள் முதல்வா் .பன்னீா்செல்வத்தின் தாயாா் மறைவிற்கு முதலமைச்சா் இரங்கல்
முன்னாள் முதல்வா் .பன்னீா்செல்வத்தின் தாயாா் மறைவிற்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இரங்கல்தொிவித்து ட்விட்டா் பதிவு
-முன்னாள்முதல்வா் அண்ணன் பன்னீா் செல்வம்.அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்
Tags :