முதலமைச்சர் மருத்துவ  வல்லுனர்களுடன் ஆலோசனை

by Admin / 09-01-2022 09:42:38pm
முதலமைச்சர் மருத்துவ  வல்லுனர்களுடன் ஆலோசனை

தமிழ் நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா-ஒமைக்காரனை கட்டுப்படுத்த வேண்டிய
நடவடிக்கைகள் குறித்து மருத்துவ துறை,பிற துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் 10.01.2022 திங்கள்  பிற்பகல் 2மணியளவில் தலைமைச்செயலகத்தில்
ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.ஆலோசனையில் ,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் ,தலைமைச்செயலாளர் இறையன்பு,சுகாதாரச்செயலாளர் ராதாகிருஷ்ணன்
உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது..
 

 

 

Tags :

Share via
Logo