மதுரை மாவட்டத்தில் குட்கா விற்பனை: 19 கடைகளுக்கு சீல் வைப்பு.

by Staff / 26-09-2023 05:26:13pm
மதுரை மாவட்டத்தில் குட்கா விற்பனை: 19 கடைகளுக்கு சீல் வைப்பு.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக மதுரை மாநகர் பகுதியில் இன்று ஒரே நாளில் 18 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது.

 

Tags :

Share via