உதயநிதி ஸ்டாலின்விஜய பிரபாகரனை ஆதரித்து பிரச்சாரம்
இன்று விருதுநகரில் தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளரும் கேப்டன் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
Tags :



















