1,30,20,000 ரூபாய்க்கான காசோலையை அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வழங்கினார்

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மக்கள் அன்றாட பொருளகளைக்கூட வாங்க முடியாதசூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு இலங்கை மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.அதனை ஏற்று பல்லவறு கட்சியை சேர்ந்தோர் தம்கட்சி சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் நிதி வழங்கி வருகின்றனர்.ஆளும் தி.மு.க.அமைச்சர்களும் சட்டமன்றஉறுப்பினர்களும் தம் ஒரு மாத ஊதியமான 1,30,20,000 ரூபாய்க்கான காசோலையை அரசு தலைமைக் கொறடாமுனைவர் கோவி. செழியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வழங்கினார்
Tags :