உலக செவிலியர் நாள் பிரதமர் மோடி வாழ்த்து

by Staff / 12-05-2022 03:15:56pm
உலக செவிலியர் நாள் பிரதமர் மோடி வாழ்த்து

உலக செவிலியர் நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிளாரன்ஸ் நைட்டிங்கேலின்  பிறந்த நாளான மே 12 ஆண்டுதோறும் உலக செவிலியர் நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில் செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் இரக்கத்தை போற்றி  உலக மக்களின் நல்வாழ்வுக்கு செவிலியர்கள் முதன்மையான பங்களிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மிக சவாலான சூழ்நிலையிலும் கூட பணியாற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via