13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டட தொழிலாளி கைது.

சத்தியமங்கலம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டட தொழிலாளி கைது.வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கிய சத்தியமங்கலம் மலையடிப்புதூர் பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி வடிவேல் (வயது 45) என்பவரை சத்தியமங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்..
Tags : 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டட தொழிலாளி கைது.