,பிரதமர்நரேந்திர மோடி-தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
புதுதில்லி பிரதமர் இல்லத்தில்,பிரதமர்நரேந்திர மோடியைதமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சந்தித்து , 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கா க நன்றி தெரிவித்து தமிழ் மண்ணின் மரபார்ந்த அரிசி மற்றும் சிறுதானிய வகைகளின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தினை அன்பளிப்பாக வழங்கினார்
Tags :