18 மாவட்டங்களில் இன்று மழை

by Staff / 25-10-2022 02:03:43pm
18 மாவட்டங்களில் இன்று மழை

ராமநாதபுரம், நெல்லை, தென்காசி ,தூத்துக்குடி ,தேனி ,கன்னியாகுமரி ,சிவகங்கை ,திண்டுக்கல் ,விருதுநகர் ,மதுரை, தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி ,கோவை, திருப்பூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது

 

Tags :

Share via

More stories