காரை பந்தாடும் யானை வைரல் வீடியோ

by Staff / 23-09-2022 05:46:20pm
காரை பந்தாடும் யானை வைரல் வீடியோ

கவுகாத்தி அருகே அமைந்துள்ள நரேங்கி ராணுவ பள்ளிக்கு அருகே ஒரு யானை தான் நடந்து செல்லும் வழியில் வந்த ஹூண்டாய் சான்ட்ரோ காரை பொம்மை போல அங்கும் இங்குமாக நகர்த்தி விளையாடும் காட்சி வெளியாகியுள்ளது. அருகில் உள்ள மக்கள் அந்த யானையை விரட்ட ஓசை எழுப்புகிறார்கள். ஆனாலும் அந்த யானை விடாமல் அந்த காரை தள்ளுகிறது. இந்த வீடியோவை ட்விட்டரில் வனவிலங்கு அதிகாரி சுசந்த நந்தா பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via