தமிழ்நாடு முழுவதும் 1,180 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தமிழ்நாடு முழுவதும் 53 குப்பை கிடங்குகள் பயோ மைனிங் மூலமாக குப்பைகள் இல்லாதவாறு மாற்றப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 1,180 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
Tags : 1,180 MT of plastic items seized across Tamil Nadu