புதுச்சேரியில் திருப்புதல் தேர்வு தள்ளி வைப்பு

புதுச்சேரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிப்பதன் காரணமாக பத்து,பன்னிரண்டாம்
வகுபிபு திருப்புதல் தேர்வு காலம் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வி துறை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags :