திராவிட முன்னேற்றக் கழகமகளிர் அணி மாநாடு
இன்று திருப்பூர் பல்லடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி மாநாடு பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு .க .ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறுகிறது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து, மகளிர் விடுதி என பல்வேறு மகளிர் நல திட்டங்களை நிறைவேற்றி உள்ளதை பாராட்டு முகமாக இந்த மாநாடு நிகழ்வுறவுள்ளது.
Tags :


















