பாஜகவில் இணையும் நடிகை கஸ்தூரி

by Staff / 30-10-2023 12:50:43pm
பாஜகவில் இணையும் நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் திமுகவை கடுமையாக தாக்கி விமர்சனம் செய்து பாஜகவுக்கு ஆதரவாக பதிவு செய்து வருகிறார். இந்நிலையில்ம் நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைய உள்ளதாக தினசரி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், “அட? எனக்கே தெரியாத விஷயம் எப்படி தினமலருக்கு தெரிந்தது? இது செய்தியா, ஆருடமா, இல்லை சும்மா போட்டு வாங்கும் தந்திரமா? நான் இன்றுவரை எந்த கட்சியிலும் இல்லை, கட்சி சார்ந்த அரசியலை பற்றி சிந்திக்கவில்லை என்பதே உண்மை” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via