டைடல் பூங்காவில் மேம்பட்ட உற்பத்திக்கான மாநாட்டில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ,

by Admin / 24-06-2022 03:59:39pm
 டைடல் பூங்காவில் மேம்பட்ட உற்பத்திக்கான மாநாட்டில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ,

சென்னை, தரமணி, டைடல் பூங்காவில் மேம்பட்ட உற்பத்திக்கான மாநாட்டில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனமும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நாட்டிங்காம் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளும் திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ரூ. 76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்குமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ,

 

Tags :

Share via