முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 சவரன் நகைகள் கொள்ளை.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 சவரன் நகை கொள்ளை.வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
Tags : முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 சவரன் நகைகள் கொள்ளை.